Tuesday, February 2, 2010
Saturday, January 2, 2010
நம்முடைய லாப நஷ்ட கணக்கை எப்படி கணக்கிடுவது?
நாம் இப்பொழுது USD ஐ வாங்கி CHF ஐ விற்பதாக வைத்துகொள்வோம்.
அப்போதைய விலை 1.4525 / 1.4530 என வைத்து கொள்வோம்.
நாம் ஓர் ஸ்டாண்டர்ட் லாட்(100,000 units) 1.4530 இல் வாங்குகிறோம்.
கொஞ்ச நேரத்திற்கு பிறகு அதன் மதிப்பு 1.4550 ஆக உயர்வதாக வைத்து கொள்வோம். நீங்கள் இப்பொழுது இந்த trade ஐ முடிக்க நினைத்தால் இப்பொழுது விற்க வேண்டும் ஏனனில் நீங்கள் முதலில் வாங்கி உள்ளீர்கள்.
நம்முடைய கணக்கின் படி
(.0001/1.4550) x 100,000 = $6.87 per pip x 20 pips = $137.40
எப்படி நம்மை போல் சிறிய இன்வெஸ்டர்ஸ்இம் பெரிய அமௌன்ட் ஐ trade செய்கிறார்கள் என்று?
எவ்வளவு லிவேரயிஜ்(Leverage) பயன்படுத்துகிறீர்கள் என்பது உங்கள் புரோக்கர் ஐயும் உங்கள் விருபத்தையும் பொருத்தது.
உதரணமாக உங்களுடைய லிவேரயிஜ்(Leverage) 100:1 ஆக இருந்து நீங்கள் $100,000 இக்கான மதிப்பில் trade செய்ய விரும்பினால் உங்களுடைய புரோக்கர் $1,000 ஆக குறிப்பிடுவார். அதுபோல நீங்கள் $5,000 வைத்து இருந்தால் உங்களை $500,000 வரை trade செய்ய அனுமதிப்பார்கள்.
குறைந்தபட்ச பாதுகாப்பு தொகை(margin) புரோக்கர் ஐ பொருத்து மாறுபடும்.
"pips" மற்றும் "lots":-
பொதுவாக Pip என்பதை currency இன் உயர்வை குறிபிடுவார்கள். உதரணமாக EUR/USD 1.4150 இல் இருந்து 1.4151 இக்கு உயர்ந்தால் அது ஒரு PIP ஆகும்.Pip என்பது குறிஈட்டின் கடைசி இலக்க தசம எண் ஆகும். Pip உங்களின் லாப நஷ்டத்தை குறிப்பிட உதவுகிறது.
USD/JPY இன் மதிப்பு 119.80 இல் (பெரும்பாலான currency களில் 4 இல்லக தசம எண் கொண்டிருக்கும் ஆனால் USD/JPY 2 இல்லக தசம எண் கொண்டிருக்கும் )
USD/JPY:
119.80
.01 ஐ பரிமாற்ற விலையோடு வகுத்தால் Pip விலை கிடைக்கும்.
.01 / 119.80 = 0.0000834
ஸ்டாண்டர்ட் சைஸ் லாட் என்பது 100,000 யூனிட்கள் ஆகும். மினி சைஸ் லாட் என்பது 10,000 யூனிட்கள் ஆகும். உங்களுக்கு ஏற்கனவே currency கள் pip களால் குறிபிடபடுகின்ற்ன என்பது தெரியும். Pip என்பதை currency இன் உயர்வை குறிபிடுவார்கள். அந்த சிறிய உயர்வை பயன்படுத்தி நாம் நிறைய சம்பாதிக்க வேண்டும்.
USD/JPY இன் பரிமாற்ற விலை (exchange rate) 119.80 எனில்
(.01 / 119.80) x 100,000 = $8.34 per pip
ஓர் பிப் ஓட மதிப்பு 8.34 டாலர் ஆகும்.
EUR/USD இன் பரிமாற்ற விலை (exchange rate) 1.1930 எனில்
(.0001 / 1.1930) X 100,000 = 8.38 x 1.1930 = $9.99734 முழுமையாக $10 per pip
டெமோ Trading:
பெரும்பாலான புரோக்கர்களிடம் நீங்கள் இலவசமாகவே டெமோ அக்கௌன்ட் ஓபன் செய்ய முடியும்.டெமோ அக்கௌன்ட் என்பது ஓர் மாதுரி அக்கௌன்ட் ஆகும், இது ரியல் (Real) அக்கௌன்ட் இல் உள்ள அணைத்து வசதி களையும் கொண்டுள்ளது. இது நீங்கள் கற்று கொள்வதற்கு மிகவும் உதவியாய் இருக்கும். இதில் நீங்கள் பணம் டெபாசிட் செய்யாமல் Trade செய்ய கற்று கொள்ளலாம். அதனால் இதில் ரிஸ்க் இல்லை. அதனால் டெமோ அக்கௌன்ட் நீங்கள் கற்று கொள்வதர்ர்கும் உங்களது திறமை ஐ அறிந்து கொள்வதர்ர்கும் மிகவும் உதவியாய் இருக்கும்.
குறைந்தது நீங்கள் 3 மாதம் வது டெமோ அக்கௌன்ட் இல் கற்று கொள்ள வேண்டும்.
Bid/Ask Spread
எல்லா போரெக்ஸ் குறீடுகளும் இரு வலி விலைகளை கொண்டுள்ளுன அவை Bid மற்றும் Ask ஆகும். Bid மற்றும் Ask இக்கு உள்ள வித்தியாசம் Spread என்று அழைக்க படுகிறது.
இதற்கு நாம் ஒரு உதாரணத்தை பார்போம்,
இந்த GBP/USD இல், 1.7445 என்பது Bid விலை, 1.7449 என்பது Ask விலை ஆகும். இங்கு இந்த ப்ரோகர் இடம் வாங்குவதும் விற்பதும் மிக சுலபம். வாங்குவதற்கு Buy என்ற பட்டனை கிளிக் செய்தால் போதும்.விற்பதற்கு sell என்ற பட்டனை கிளிக் செய்தால் போதும்.
இனி குறிப்பிட்ட currency ஐ எபோது வாங்க வேண்டும் எபோது விற்க வேண்டும் என்பதற்கு ஓர் உதாரனும் பார்போம்.
EUR/USD
இந்த உதாரணத்தில் EUR தான் base currency அதனால் EUR வை தான் அடிப்படையாக கொண்டு வாங்கவோ விற்கவோ வேண்டும்.
நீங்கள் US பொருளாதாரம் விழ்ச்சி அடைவதாக நம்பினால் அது USD இக்கு நல்லது அல்ல. அதனால் நீங்கள் EUR/USD ஐ Buy செயலாம். இப்படி செய்வதனால் நீங்கள் யூரோ(EUR) வை வாங்கு க்ரிர்கள் இது USD விழ்ச்சி அடைவதால் மலே உயரும்.
நீங்கள் US பொருளாதாரம் எழுச்சி அடைவதாக நம்பினால் அது USD இக்கு நல்லது. அதனால் நீங்கள் EUR/USD ஐ Sell செயலாம். இப்படி செய்வதனால் நீங்கள் யூரோ(EUR) வை விற்குக்ரிர்கள் இது USD எழுச்சி அடைவதால் கீழே செல்லும்.
போரெக்ஸ் குறீடுகளை எப்படி படிப்பது?
GBP/USD = 1.5500
முதலில் ("/") என்ற குறிக்கு இடது பக்கம் குறிப்பிட உள்ள currency ஐ பேஸ் (base) currency என்பார்கள்.("/") என்ற குறிக்கு வலது பக்கம் குறிப்பிட உள்ள currency ஐ கவிண்டுர் அல்லது கோஇட் (counter or quote ) currency என்பார்கள்.
நீங்கள் வாங்கும் போது (buy) பரிமாற்ற விலை(exchange rate) சொல்கிறது, எத்தன யூனிட் quote currency விலை கொடுத்து ஓர் யூனிட் base currency வாங்க வேண்டும் என்று.
மேலே குறிபிட்ட எ.கா இல் ஓர் பிரிட்டிஷ் பவுண்ட் வாங்க 1.5500 U.S டாலர் செலுத்த வேண்டும்.
நீங்கள் விற்கும் போது (sell) பரிமாற்ற விலை(exchange rate) சொல்கிறது, ஓர் யூனிட் base currency விற்றால் எத்தனை யூனிட் quote currency கிடைக்கும் என்று.
மேலே குறிபிட்ட எ.கா இல் ஓர் பிரிட்டிஷ் பவுண்ட் ஐ விற்றால் 1.5500 U.S டாலர் கிடைக்கும்.
முதலில் நீங்க வாங்க வேண்டுமா அல்லது விற்க வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டும்.
Trader கல் வாங்குதலை ஆங்கில தில் "going long" அல்லது "long position" என்று குறிபுடுவர்கள். நினைவில் வைத்து கொள்ளூங்கள் long = buy.
Trader கல் விற்பதை ஆங்கில தில் "going short" அல்லது "short position" என்று குறிபுடுவர்கள். நினைவில் வைத்து கொள்ளூங்கள் short = sell.
போரெக்ஸ் trading செய்ய எனக்கு என்ன தேவை?
நீங்கள் 1000 euros ஐ EUR/USD பரிமாற்ற விலை(exchange rate) 1.4000 இல் வாங்குவதாக வைத்துகொள்வோம் பின்பு 1 அல்லது 2 வாரங்கள் களித்து உங்களுடைய 1000 euros ஐ US டாலர் இக்கு பரிமாற்றஇம் செய்யும் போது பரிமாற்ற விலை(exchange rate) 1.4500 அக இருந்தால் உங்களுடைய லாபம் 500 டாலர் ஆகும்
போரெக்ஸ் மார்க்கெட் இல் என்ன Trade பன்ன படுகிறது?
| Symbol | Country | Currency | Nickname |
| USD | United States | Dollar | Buck |
| EUR | Euro members | Euro | Fiber |
| JPY | Japan | Yen | Yen |
| GBP | Great Britain | Pound | Cable |
| CHF | Switzerland | Franc | Swissy |
| CAD | Canada | Dollar | Loonie |
| AUD | Australia | Dollar | Aussie |
| NZD | New Zealand | Dollar | Kiwi |