Saturday, January 2, 2010

போரெக்ஸ் குறீடுகளை எப்படி படிப்பது?

currency கல் எபோதும் இணை யாகவே குறிப்பிட படுகின்றன. இப்படி GBP/USD அல்லது USD/JPY. காரணம் ஓர் currency ஐ வாங்கும் அதே சமயத்தில் இனொரு currency ஐ விற்கவும் செய்கிறோம். இங்கே எ.கா:- GBP இக்கும் USD இக்கும் உள்ள பரிமாற்ற விலை ஐ பற்றி பார்போம்.
GBP/USD = 1.5500
முதலில் ("/") என்ற குறிக்கு இடது பக்கம் குறிப்பிட உள்ள currency ஐ பேஸ் (base) currency என்பார்கள்.("/") என்ற குறிக்கு வலது பக்கம் குறிப்பிட உள்ள currency ஐ கவிண்டுர் அல்லது கோஇட் (counter or quote ) currency என்பார்கள்.
நீங்கள் வாங்கும் போது (buy) பரிமாற்ற விலை(exchange rate) சொல்கிறது, எத்தன யூனிட் quote currency விலை கொடுத்து ஓர் யூனிட் base currency வாங்க வேண்டும் என்று.
மேலே குறிபிட்ட எ.கா இல் ஓர் பிரிட்டிஷ் பவுண்ட் வாங்க 1.5500 U.S டாலர் செலுத்த வேண்டும்.
நீங்கள் விற்கும் போது (sell) பரிமாற்ற விலை(exchange rate) சொல்கிறது, ஓர் யூனிட் base currency விற்றால் எத்தனை யூனிட் quote currency கிடைக்கும் என்று.
மேலே குறிபிட்ட எ.கா இல் ஓர் பிரிட்டிஷ் பவுண்ட் ஐ விற்றால் 1.5500 U.S டாலர் கிடைக்கும்.
நீங்கள் EUR/USD ஐ விற்பதாக வைத்து கொள்வோம் நீங்கள் யுரோ வை விர்க்ரஈர்கள் அதே சமயத்தில் USD ஐ வாங்கு க்ரிர்கள் என்று பொருள்.
வாங்க/ விற்க:-(Buy/Sell)
முதலில் நீங்க வாங்க வேண்டுமா அல்லது விற்க வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டும்.
நீங்கள் வாங்க வேண்டும் என்று நினைத்தாள் base currency இன் மதிப்பு உயர வேண்டும் பின்பு உயர்ந்த விலையில் விற்க வேண்டும்.
Trader கல் வாங்குதலை ஆங்கில தில் "going long" அல்லது "long position" என்று குறிபுடுவர்கள். நினைவில் வைத்து கொள்ளூங்கள் long = buy.
நீங்கள் விற்க வேண்டும் என்று நினைத்தாள் base currency இன் மதிப்பு குறைய வேண்டும் பின்பு குறைந்த விலையில் வாங்க வேண்டும்.
Trader கல் விற்பதை ஆங்கில தில் "going short" அல்லது "short position" என்று குறிபுடுவர்கள். நினைவில் வைத்து கொள்ளூங்கள் short = sell.

No comments:

Post a Comment