Saturday, January 2, 2010

போரெக்ஸ் மார்க்கெட் இல் என்ன Trade பன்ன படுகிறது?

சரியாக சொல்ல போனால் பணம் தான் Trade பன்ன படுகிறது! போரெக்ஸ் Trading இல் ஓர் currency ஐ வாங்கும் அதே சமயத்தில் இன்னொரு currency ஐ விற்கிறோம். currency கள் புரோக்கர் அல்லது டீலேர் முலமாக Trade பண்ண படுகிறது.
இதில் நாம் எதையும் நேரடியாக வாங்கவோ விற்கவோ இல்லை. இது கொஞ்சம் உங்களுக்கு குழப்பமாக இருக்கலாம். நீங்கள் ஓர் currency ஐ வாங்கும் போது ஆந்த நாட்டின் ஷேர் ஐ வாங்குவதாக நினைத்து கொள்ளுங்கள்.

பொதுவாக இரு currency களின் பரிமாற்ற விலை(exchange rate) அந்த இரு நாட்டின் பொருளாதார நிலை ஐ பொருத்தது ஆகும்.
1990 வரை போரெக்ஸ் trading மிக பெரிய பணக்காரர்கள், பேங்க் கள் மட்டும்மே செய்யுது வந்தன. நம்மை போல் சிரிய trader கள் செய்ய வில்லை. ஆனால் பின்பு இன்டர்நெட், கம்ப்யூட்டர், ஆன்லைன் trading வளர்ச்சியால் நம்மை போல் உள்ள
ரீடைல் (retail) trader களும் trade செய்ய முடிகிறது.

நாம் trade செய்ய கம்ப்யூட்டர் உடன் இன்டர்நெட் வசதி & இந்த இனைய தளத்தில் உள்ள தகவல் இருந்தால் போதும்.

எந்த currency கள் எல்லாம் trade செய்ய படுகிறது?

இங்கே மிகவும் பிரபலமான currency கள், அதன் குறீடுகள் (symbol) கொடுக்க படுள்ளன.
SymbolCountryCurrencyNickname
USDUnited StatesDollarBuck
EUREuro membersEuroFiber
JPYJapanYenYen
GBPGreat BritainPoundCable
CHFSwitzerlandFrancSwissy
CADCanadaDollarLoonie
AUDAustraliaDollarAussie
NZDNew ZealandDollarKiwi

போரெக்ஸ் currency கள் எபோழுதும் 3 எழுத்து களால் குரிபிடபடுகிறது. அதில் முதல் 2 எழுத்து அந்த நாட்டின் பெயரை குறிக்கும் கடைசி எழுத்து அந்த நாட்டின் currency ஐ குறிக்கும்.
எ.கா:- USD
US : United States D: Dollar
ஏன் போரெக்ஸ் Trading சிறஇந்தது?
நிறைய கரணம் உள்ளது அவறில் சில இங்கே குறிபிடுகிரைன்.
* கமிசன் இல்லை
* இடை தரகைர்கள் இல்லை
* 24 மணி நேர மார்க்கெட்

1 comment:


  1. சில முறையான வழிகாட்டிகள், ப்ரொபசனல் ட்ரேடர் அதிகபடியான வாக்குறுதிகள் தருவதில்லை. நான் என்னிடம் உள்ள கிளைன்ட்களுக்கு எப்போதும் சொல்வது இதுதான், நான் மாதம் இவ்வளவு தருகிறேன் என்று என்னால் கட்டாயம் சொல்ல முடியாது. ஆனால் உங்கள் முதலுக்கு நான் உத்திரவாதம் தர முடியும். நீங்கள் ஒரு 30% ரிஸ்க் எடுக்கத் தயார் என்றால் என்னால் ஒரு மூன்று முதல் நான்கு வருடங்களில் உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்க முடியும்.
    50% ரிஸ்க் எடுக்கத் தயார் என்றால் இரண்டு முதல் மூன்று வருடங்களில் உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்க முடியும். ஆனால் மாதம் மாதம் இவ்வளவு கிடைக்கும் என்பதை என்னால் 100% உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனெனில் மார்க்கெட் ஒவ்வொரு மாதமும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
    நன்றாக யோசியிங்கள் 4 வருடத்தில் இரட்டிப்பு என்பது 4*12 = 48 மாதங்கள், தோராயமாக மாதத்திற்கு நான் 2.08% லாபம் தருவதாக மட்டுமே நான் உத்திரவாதம் தருகிறேன். அதுமட்டும் இல்லை உங்கள் முதலீடு 70% அப்படியே இருக்கும். ஆனாலும் நான் மாதா மாதம் இவ்வளவு கிடைக்கும் என்று உறுதி சொல்வது கிடையாது. சில மாதங்களில் 5% கூட கிடைத்து இருக்கிறது. அதற்கு மேல் ரிஸ்க் எடுப்பது கிடையாது.
    மேலும் அறிய:
    http://atozforexdetails.blogspot.in/2013/07/blog-post_2401.html

    ReplyDelete